Home »

News18 Tamil Videos

» tamil-nadu

எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது - விகாஷ் பேட்டி

தமிழ்நாடு20:29 PM October 19, 2021

இந்தி தேசிய மொழி, எனவே ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ நிறுவன ஊழியர் அறிவுறுத்திய விவகாரத்தில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த வாடிக்கையாளர் விகாஷ் எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories