முகப்பு » காணொளி » தமிழ்நாடு

7 பேர் விடுதலை: உள்துறை அனுமதி தேவையா? வீடியோ

தமிழ்நாடு10:59 PM IST Sep 10, 2018

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க ஆளுநர் உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசிக்க தேவையில்லை என்று மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி தெரிவித்துள்ளார்

சற்றுமுன் LIVE TV