Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கருணாநிதியின் ஆளுமை ஸ்டாலினிடம் உள்ளது - தயாநிதிமாறன்

தமிழ்நாடு15:19 PM April 17, 2019

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்குவது, நீட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தயாநிதிமாறன் உறுதியளித்துள்ளார். மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் இவர், பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories