நலமுடன் உள்ளேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

  • 17:51 PM March 22, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

நலமுடன் உள்ளேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து, நான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.