கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

  • 17:41 PM March 22, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.