முகப்பு » காணொளி » தமிழ்நாடு

என்னிடம் ஆதாரம் இருக்கு... ரவீந்திரநாத் குமார் மீது வழக்கு தொடர்வேன் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாடு05:02 PM IST May 26, 2019

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV