Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஎருமை கூடத்தான் கருப்பு.. அது திராவிடரா? -சீமான் கேள்வி
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன்னை தமிழன் என்றும் திராவிடன் என்றும் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள எல்லோரும் கருப்பாக உள்ளதால் அவர்களும் திராவிடர்களா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.