முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஈரோட்டில் நிலத்தடி நீரையும் விட்டுவைக்காத சாயக் கழிவுகள்!

தமிழ்நாடு06:10 PM IST Jul 10, 2019

ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவால் காவிரி மற்றும் பவானி ஆறுகள் மாசடைந்த நிலையை கடந்து தற்போது நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளது. மாவட்டத்தில் சில ஆழ்குழாய் கிண்றுகளில் கலந்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

Web Desk

சற்றுமுன் LIVE TV