முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வேகமாக வந்து கவிழ்ந்த லாரி.. சாலையில் நின்றவர் உயிரிழந்த பரிதாபம்!

தமிழ்நாடு04:45 PM IST Jun 13, 2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அட்டைப்பெட்டி ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கி சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்ற பழனிசாமி என்பவர் உயிரிழந்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV