சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட கும்பல்: வெளியான வீடியோ காட்சி!

  • 20:11 PM May 07, 2019
  • tamil-nadu
Share This :

சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட கும்பல்: வெளியான வீடியோ காட்சி!

ஈரோட்டில் சட்டவிரோத குழந்தை விற்பனையில் ஈடுபடும் கும்பல் ஒன்று, வளர்த்த தம்பதியிடம் இருந்து குழந்தையை மீண்டும் வாங்கிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.