Home »

News18 Tamil Videos

» tamil-nadu

டிடிவிக்கு குக்கர் கிடையாது...

Web Deskதமிழ்நாடு22:44 PM March 26, 2019

அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் பொதுச்சின்னம் ஒன்றை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories