முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஏசி விபத்தில் திருப்பம் - குடும்பத்தைக் கொன்ற மூத்த மகன்?

தமிழ்நாடு02:42 PM IST May 17, 2019

திண்டிவனத்தில் ஏசி தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அக்குடும்பத்தின் மூத்தமகனையே போலீசார் கைது செய்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV