மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ரூ.1515 கோடி வரவில்லை - அன்பில் மகேஷ்

  • 22:52 PM April 26, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ரூ.1515 கோடி வரவில்லை - அன்பில் மகேஷ்

முந்தைய அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ரூ.1515 கோடி வரவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.