அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 314 பேருக்கு குடும்ப நல நிதியுதவி - பழனிசாமி வழங்கினார்

  • 15:48 PM May 17, 2023
  • tamil-nadu
Share This :

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 314 பேருக்கு குடும்ப நல நிதியுதவி - பழனிசாமி வழங்கினார்

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலிந்த தொழிலாளர்கள் 314 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குடும்ப நல நிதியுதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.