நாளை மதியம் ஆளுநரை சந்திக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

  • 19:48 PM November 22, 2022
  • tamil-nadu
Share This :

நாளை மதியம் ஆளுநரை சந்திக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

Edappaid Palanisamy | தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை மதியம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.