முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தேனியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அமமுக அலுவலகத்தில் சோதனையிட்ட பறக்கும் படை - ரூ.1.48 கோடி பறிமுதல்

தமிழ்நாடு08:04 AM IST Apr 17, 2019

தேனி தொகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலகத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV