Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduவேட்புமனுக்கள் மீதான பரிசீலனை போது அதிமுக - திமுகவினர் இடையே வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது, அதிமுக - திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.