Home »

News18 Tamil Videos

» tamil-nadu

துரைமுருகன் மகன் மீது ஏ.சி.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு

Web Deskதமிழ்நாடு18:23 PM April 02, 2019

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கும் தனக்கும், எந்தவித தொடர்பும் இல்லை என வேலூர் மக்களவை தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories