முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தேனியில நடந்ததை கண்டுக்கவே இல்ல? எங்கள மட்டும் சோதிக்கிறாங்க - துரைமுருகன்

தமிழ்நாடு07:31 AM April 17, 2019

வேலூர் மாவட்ட மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதற்கு தமிழக தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ததால் அம்மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV