முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..!

தமிழ்நாடு23:00 PM August 01, 2019

வேலூரில் தனது மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி கணவர், போலீசாரின் விசாரணைக்கு பின்பு, தான் உண்மையிலேயே அவ்வளவு பெரிய ரவுடி இல்லை என மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Web Desk

சற்றுமுன் LIVE TV