முகப்பு » காணொளி » தமிழ்நாடு

எஸ்.சி. பிரிவை கூவம் ஆற்றோடு ஒப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழ்நாடு15:16 PM October 17, 2019

பட்டியல் பிரிவில் இருப்பது கறை போன்றது என்று கூறியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதனை கூவம் ஆற்றோடு ஒப்பிட்டுள்ளார். தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் இரண்டாவது கூட்டம், சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, பட்டியல் பிரிவில் இருப்பது கறை போன்றது என ஆவேசமாக குறிப்பிட்டார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV