Home »

News18 Tamil Videos

» tamil-nadu

செய்தியாளர் கேள்வியை சமாளிக்க முடியாமல் திணறிய கிருஷ்ணசாமி!

தமிழ்நாடு08:43 AM March 18, 2019

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி போட்டுயிடுவதாக அறிவித்துள்ளார். தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு மனு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories