நிவரின் துயரம் - புயல் கற்றுத் தந்தது என்ன?

  • 15:44 PM November 28, 2020
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

நிவரின் துயரம் - புயல் கற்றுத் தந்தது என்ன?

பருவநிலை மாற்றங்களால் பெய்யும் மழை சென்னைக்கு மட்டும் கருணை காட்டாதா என்று எண்ணும் அளவுக்கு வர்தா புயலின் பாதிப்பு இருந்தது. தற்போது அதேபோல் நிவர் புயலும் சென்னை மக்களை அலைக்கழித்துள்ளது.