முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நடக்க முடியாமல் இருந்த மாணவியை குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்!

தமிழ்நாடு04:57 PM IST May 16, 2019

முதுகுத்தண்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டு நடக்ககூட முடியாமல் அவதியுற்ற 19 வயது மாணவியை, தண்டுவட சீரமைப்பு சிகிச்சை மூலம் குணப்படுத்தி ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV