மழைநீர் சேமிப்பால் கோடையிலும் சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதி!

  • 13:35 PM August 24, 2019
  • tamil-nadu
Share This :

மழைநீர் சேமிப்பால் கோடையிலும் சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதி!

வேலூரில் மருத்துவத் தம்பதியினர் மழை நீர் சேமிப்பின் மூலம் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை திறம்பட சமாளித்து வருகின்றனர்.