முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கோடநாட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் தடைபட்டது எப்படி?

தமிழ்நாடு10:39 PM IST Jan 12, 2019

கோடநாட்டில் கொள்ளை நடந்தபோது போலீஸ் பாதுகாப்பு என்ன ஆனது என்றும், மின்சாரம் தடைபட்டதற்கும், சிசிடிவி கேமரா இயங்காததற்கும் யார் காரணம் என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV