Home »

dmk-president-challenges-dr-ramadoss-over-murasoli-land-issue-mj

ராமதாஸ் குற்றச்சாட்டு... நிலப்பட்டாவை வெளியிட்டு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்

முரசொலி அலுவலகம் உள்ள இடம், பஞ்சமி நிலம் இல்லை என்று நிலப் பட்டாவை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதனை பொய் என்று நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் எனவும் ராமதாஸுக்கு சவால் விடுத்துள்ளார்.

சற்றுமுன்LIVE TV