அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர உள்ளேன் - டி.ஆர்.பாலு

  • 16:47 PM May 02, 2023
  • tamil-nadu
Share This :

அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர உள்ளேன் - டி.ஆர்.பாலு

வரும் 8 ஆம் தேதி அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர உள்ளேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.