முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை - ஈபிஎஸ்

  • 15:37 PM April 14, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை - ஈபிஎஸ்

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை என சென்னை விமான நிலையத்தில் ஈபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.