மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

  • 18:16 PM May 23, 2023
  • tamil-nadu
Share This :

மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.