திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கள்ளிமந்தயம், கே.கீரனூர் ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 2.40 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. அடுத்தடுத்து இடைவிடாது கேட்ட சத்தத்தால் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்தவாறு வீட்டைவிட்டு வெளியே வந்தனர்.