Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduகொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பச்சை பசேல் என காட்சியளித்த மலைமுகடுகள் தற்போது பரவி வரும் காட்டு தீயால் கருமையாகவும் பொலிவு இழந்தும் காட்சியளிக்கிறது