Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதிண்டுக்கல்: இளைஞரின் உடல் சடலமாக மீட்கப்பட்டவழக்கில் திடீர் திருப்பம்
Dindugal | திண்டுக்கல் மாவட்டம் சாலையில் இளைஞரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையானவர் பணியாற்றிய ஹோட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்து உள்ளனர்