Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தாரா கருணாநிதி ?

Web Desk Tamilதமிழ்நாடு08:24 AM June 09, 2022

Kachchatheevu | 1974ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசு இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் தாரை வார்த்து கொடுத்தது. அந்த காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கச்சத்தீவை விட்டுக்கொடுத்தாரா என்பதை விவரிக்கிறது இந்த கதையல்ல வரலாறு...

சற்றுமுன் LIVE TV

Top Stories