Home »

dharmapuri-success

அன்புமணி போட்டியிடும் தொகுதியில் திமுக வெல்வது மிக சுலபம் - ஸ்டாலின்

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன் எழுப்பிய கேள்விக்கு, ஏற்கெனவே எம்பியாக இருந்த அன்புமணி ராமதாஸ் எதுவுமே செய்யாததால், தருமபுரி தொகுதியில் இந்த முறை திமுக எளிதாக வெற்றி பெற முடியும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்

சற்றுமுன்LIVE TV