Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஇரண்டு கைகள் இழந்தும், தன்னம்பிக்'கை'யோடு போராடும் ஆசிரியர்!
Dharmapuri | தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் இரண்டு கைகள் அற்ற மாற்றுத்திறனாளி. சிறிய வயதில் விபத்தால் கைகளை இழந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.