Home »

dharmapuri-continuously-deaths-due-to-spoiled-blood-transfusions-vj

Exclusive | தருமபுரியில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் தொடரும் உயிரிழப்புகள்... நடந்தது என்ன?

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதங்களிலில் கெட்டு போன ரத்தம் ஏற்றியதால் 15க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பேறு என்பது ஒவ்வொருவருடைய பிறப்பின் பயனாக பார்க்க கூடிய சூழலில் இறப்புகள் நடந்தது எப்படி?

சற்றுமுன்LIVE TV