வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை - டிஜிபி சைலேந்திரபாபு

  • 16:23 PM March 04, 2023
  • tamil-nadu
Share This :

வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை - டிஜிபி சைலேந்திரபாபு

வட மாநில தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தியை பரப்பினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.