Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அலகு குத்தி சென்றவர் கிரேனில் இருந்து விழுந்தார்

தமிழ்நாடு13:24 PM August 03, 2021

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள ஏற்றப்பள்ளி கிராமத்தில் கிரேன் வாகனத்தில் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக சென்றபோது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories