Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduகாணும் பொங்கல் : மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய கோயில்கள்
காணும் பொங்கல் பண்டிகையான இன்று, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாத நிலையில் கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், கேளிக்கைத் தலங்கள் அனைத்தும் கலையிழந்து காணப்பட்டது.