புயலின் மையம் அடர்த்தியாக இருப்பதால் கண்பகுதி உருவாகாது - வானிலை மையம் தகவல்..

  • 20:03 PM November 25, 2020
  • tamil-nadu
Share This :

புயலின் மையம் அடர்த்தியாக இருப்பதால் கண்பகுதி உருவாகாது - வானிலை மையம் தகவல்..

அடர்த்தியான மேக மூட்டம் இருப்பதால், நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகவில்லை என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.