மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்

  • 16:06 PM December 03, 2021
  • tamil-nadu
Share This :

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்

Cyclone Jawad | மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ஜவாத் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் நாளை காலை ஆந்திர-ஒடிசா இடையே கரையை கடக்கும்.