வங்கி வாடிக்கையாளர்களிடம் நூதன மோசடி... கைவரிசை கும்பல் சிக்கியது எப்படி?

  • 22:35 PM October 28, 2021
  • tamil-nadu
Share This :

வங்கி வாடிக்கையாளர்களிடம் நூதன மோசடி... கைவரிசை கும்பல் சிக்கியது எப்படி?

க்ரைம் டைம் | செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவது போல் பேசி வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணத்தைத் திருடிய ஜார்கண்ட் மாநில கொள்ளையர்கள் கொல்கத்தாவில்வைத்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள்