Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபள்ளி கழிப்பறை வரை சென்ற சாதி அரசியல் - மோதிக்கொண்ட மாணவர்கள்
கடலூர் அருகே மேல்நிலைப்பள்ளியில் சாதி மோதல் காரணமாகத் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்யக் கோரி பள்ளி மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது