முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அமைதியின்மையை விளைவிக்கும் வாட்ஸ்அப் தகவலா... குண்டர் சட்டம் பாயும் அபாயம்!

தமிழ்நாடு18:25 PM April 22, 2019

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வாட்ஸ்அப் மூலம் செய்திகள் மற்றும் வீடியோக்கள் பரப்புவர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV