முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மீன்வளத்துறை அமைச்சரின் உதவியாளர் விபத்தில் பலி... காயமின்றி உயிர்தப்பிய குழந்தை!

தமிழ்நாடு08:50 PM IST Nov 07, 2018

கடலூரில் நிகழ்ந்த சாலைவிபத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன் மற்றும் அவரது மகன்கள் 3 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பிய மற்றொரு மகன்.

Anand Kumar

சற்றுமுன் LIVE TV