தண்ணீர் கேன் போடும் ‘ரூட்டு தல’... வெத்தாக போன கெத்து...

  • 11:35 AM August 13, 2019
  • tamil-nadu
Share This :

தண்ணீர் கேன் போடும் ‘ரூட்டு தல’... வெத்தாக போன கெத்து...

கிடைக்கவிருந்த போலீஸ் வேலை, ரூட் தலை விவகாரத்தால் கைநழுவி போனதால், தற்போது வாழ்க்கையை நடத்த தண்ணீர் கேன் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் முன்னால் ரூட் தல ஒருவர். இளமை கொண்டாட்டத்திற்காக வாழ்கையை இழந்தவரின் கதை இது..