முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பாபநாசம் பட பாணியில் கொலை!

தமிழ்நாடு16:34 PM August 03, 2019

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியைக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்து அதன்பின் எரித்த காதலனையும் அவரது தாய் மற்றும் மாமனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV