முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அத்திவரதர் வைபவம் -பல கோடி மோசடி அம்பலம்

தமிழ்நாடு12:55 PM September 22, 2019

அத்திவரதர் வைபவம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. பல கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வெளிப்படைத்தன்மை மறுக்கப்படுவது ஏன்?

Web Desk

சற்றுமுன் LIVE TV