முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆம்பூர் வனப்பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட பெண் யார்?

தமிழ்நாடு17:43 PM April 04, 2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, வனப் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண் சடலம், தோண்டி எடுக்கப்பட்டது. 12 மணிநேரம் முன்னதாக போலீசாருக்குத் தகவல் அளித்தும் எதுவும் நடக்காததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV